
இன்று இன்டர்நெட்டிலும் சோசியல் மீடியாவிலும் அதிகமாக பேசப்படுவதும் பகிரப்படுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் அந்த ஒற்றை பெங்குயினின் தனியான பயண வீடியோ தான்.
அப்படி என்ன தான் இருக்கிறது அந்த வீடியோவில்?? அனைவரும் பகிர காரணம் தேடிய போது தான் எனக்கு புரிந்தது அப்படி ஒன்றுமே இல்லை என்றும். எல்லாமே ஒவ்வொருவரின் பார்வையிலே தான் இருக்கிறது என்பதும்.
அந்த பெங்குயினின் வாழ்க்கை முடிந்துவிட்டது. ஆனால் அதில் அப்படி என்ன மோட்டிவேஷன் கான்செப்ட் இருக்கிறது.
எல்லாமே மனித வாழ்க்கையை அந்த ஒற்றை பெங்குயினுடன் ஒப்பிட்டு பார்த்து அவரவரின் கருத்துக்களை பகிர்ந்துந்துகொண்டு வருகிறார்கள்.
சரி நானும் எதாவது content போடலாம் மு யோசிச்சப்போ தான் இந்த மீம்ஸ் போடலாம் அப்டினு இதை கிரியேட் பண்ணினேன். பார்த்து பகிரவும்.
உங்களின் கருத்து எனக்கு உற்சாகமூட்டுவதுடன், மேலும் மேலும் நேரத்தை ஒதுக்கி எழுதுவதை ஊக்குவிக்கும். உங்களுக்கு தேவையான தலைப்புகளையும் கொடுங்கள் நான் எழுத…
