small post

எல்லா தவறுகளுக்கும் தண்டனைதான் தீர்வு என்று இல்லை;

https://amzn.to/4kyhtfE நாகப்பட்டினம் மாவட்டத்தில், கடற்கரையின் ஓரத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம் அது. அந்த கிராமத்தில் ரொம்ப நாளா நிரப்பப்படாம இருக்கிற அந்த இயற்பியல் ஆசிரியர் பணிக்கு மோகன் என்ற இயற்பியல் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டார். மோகன் மதுரையில் படித்துவிட்டு, தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தகுதி தேர்வில் நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றவர். மாணவர்களுக்காக தனது வாழ்நாளில் ஏதாவது செய்யணும் அப்படின்னு ஆசை கொண்டவர். அதனாலே மாணவர்களால் மிகவும் விரும்பும் ஆசிரியர்களில் முதலிடத்தில் இருப்பார். காரணம், அவர் […]

எல்லா தவறுகளுக்கும் தண்டனைதான் தீர்வு என்று இல்லை; Read More »

நண்பனா, எதிரியா இந்த செல்போன்?

https://amzn.to/4kyhtfE குறிப்பாக குழந்தைகளுக்கு இணையப் பாதுகாப்பு வழிகாட்டியாக இந்த பதிவு. இப்போ, “செல்போன் பயன்பாடு இல்லாமல் ஒரு நாள் கூட நாகராது என்பது நூற்றுக்கு நூறு உண்மையா என்று கேட்டால், பலரும் சிரித்துக் கொண்டே “உண்மை!” என்றுதான் சொல்வார்கள். ஆனா, அந்த செல்போன் உண்மையில் நம்முடைய நண்பனா இல்ல எதிரியா?இந்த கேள்விக்கு பதில் நாம் பயன்படுத்தும் முறையில்தான் இருக்கிறது. செல்போன் – நம் அறிவின் கதவா? செல்போன் ஒரு சக்திமிக்க கருவி.ஒரு கிளிக் செய்தாலே இந்த உலகம்

நண்பனா, எதிரியா இந்த செல்போன்? Read More »

கோடை விடுமுறை விட்டாச்சு!

புத்தகங்களைத் தூக்கி எறிந்து விட்டு, செல்போனுக்குள் மூழ்கி, சாட்சுக்கும் ரீல்சுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துவிட்டீர்கள் போலும்? என்ன அப்படித்தானே? இதனால் தான் என்ன பயன் உண்டாகப் போகிறது சொல்லுங்கள் பார்ப்போம்? சற்று செல்போனை அணைத்து வைத்து விட்டு, இந்தக் கட்டுரை கொஞ்சம் படித்துதான் பாருங்களேன். இனிய மாணவக் கண்மணிகளே! கோடை விடுமுறை என்பது புத்தகங்களிடமிருந்து தன்னை முழுமையாக விடுவிப்பதன்று. அது – புதிய அனுபவங்களுக்கான உத்வேகம் தரும் ஊற்று. சரியாகப் பயன்படுத்துபவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம். எனவே

கோடை விடுமுறை விட்டாச்சு!
Read More »