மாபெரும் அபாகஸ் திருவிழா (Brainobrainfest 2025) 

Brainobrainfest2025

மாபெரும் அபாகஸ் திருவிழா (Brainobrainfest 2025) 

மதுரை தமுக்கதில் இன்று காலை சுமார் 7 மணியளவில் தொடங்கிய மாபெரும் அபாகஸ் திருவிழா (Brainobrainfest 2025) வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மதுரையின் பல்வேறு இடங்களிலிருந்தும் வெவ்வேறு லெவல் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து சிறப்பு செய்கின்றனர்.



#abacus#festival#brainobrainfest2025#maduraievents#kidsactivity#bigfestival#maths#shadowmakr

Ready to spark☝️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *