Braino Brain Fest 2026
Thamukkam. Ground @ Madurai இன்னைக்கு பிரைனோ பிரைன் ஃபஸ்ட் 2026 அப்படின்னு ஒரு பெரிய ப்ரோகிராம் நடக்குது. அதுல சவுத்து தமிழ்நாட்லருந்து நிறைய பேர், சின்ன குழந்தைகளை அபேகஸ் காம்படிஷனுக்காக கூட்டிட்டு வந்திருக்காங்க. அங்கே, நூத்தி எண்பதாவது ரீஜனல் அபேகஸ் காம்படிஷன் ஃபெஸ்டிவல் அப்படின்னு, மதுரையில நடத்துறாங்க. இது எங்க நடக்குது அப்படின்னு சொன்னோன்னா, தமுக்கம் மைதானம் அப்படின்ற இடத்துல நடக்குது. இந்த தமுக்கம் மைதானத்துல ரொம்ப பிரமாண்டமான ஒரு பெரிய ஹால்ல, காலைல ஆறு […]
Braino Brain Fest 2026 Read More »
