பெங்குயினின் பயண வீடியோ மீம்ஸ் (Penguin memes)
இன்று இன்டர்நெட்டிலும் சோசியல் மீடியாவிலும் அதிகமாக பேசப்படுவதும் பகிரப்படுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் அந்த ஒற்றை பெங்குயினின் தனியான பயண வீடியோ தான். அப்படி என்ன தான் இருக்கிறது அந்த வீடியோவில்?? அனைவரும் பகிர காரணம் தேடிய போது தான் எனக்கு புரிந்தது அப்படி ஒன்றுமே இல்லை என்றும். எல்லாமே ஒவ்வொருவரின் பார்வையிலே தான் இருக்கிறது என்பதும். அந்த பெங்குயினின் வாழ்க்கை முடிந்துவிட்டது. ஆனால் அதில் அப்படி என்ன மோட்டிவேஷன் கான்செப்ட் இருக்கிறது. எல்லாமே மனித வாழ்க்கையை […]
பெங்குயினின் பயண வீடியோ மீம்ஸ் (Penguin memes) Read More »
