அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அன்பாக சொல்லி, காத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்!
By John xavier About me! https://amzn.to/4kyhtfE இன்றைய குழந்தைகள் வேகமாக வளர்கிறார்கள். தொழில்நுட்பம், போட்டி, விருப்பங்கள் – எல்லாமே மின்னல் வேகத்தில் நடக்கிறது. குழந்தை ஏதேனும் விரும்பினால் உடன் கிடைக்கவேண்டுமென்று நினைப்பது இயல்பானது. ஆனால் வாழ்க்கையில் எல்லாம் உடனே கிடைப்பதில்லை என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கே. அதற்கு கோபம் அல்ல, அன்பே சிறந்த வழி.ஒரு குழந்தை அடம் பிடிக்கும்போது அதை அடக்கத்தக்க வழி கோபமோ சண்டையோ அல்ல. அன்னையோ தந்தையோ அமைதியாக, “இதைப் பொறுத்துக் […]
அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அன்பாக சொல்லி, காத்திருக்கக் கற்றுக்கொடுங்கள்! Read More »
