நீங்க ட்ரெக்கிங் போக பிளான் பண்றிங்களா?
கொடைக்கானல், ஒரு அழகான கிராமம். பசுமை போர்த்திய புல்வெளிகள், நீண்ட நெடிய மரங்கள், சுற்றுலாவிற்காக வரும் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் ஒரு அசாத்தியமான திறமை இந்த கொடைக்கானலுக்கு உண்டு. கொடைக்கானலில் நாம் கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா தளங்கள் உண்டு. இப்போதெல்லாம் எல்லோரும் ட்ரெக்கிங் என்ற பெயரில் புதுப்புது இடங்களை எக்ஸ்ப்ளோர் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ட்ரெக்கிங் அப்படின்றதுல்லாம் நிறைய பேர் ஒர்க் பண்றாங்க, நிறைய புதுப்புது இடங்களை அறிமுகம் செய்றாங்க. கொடைக்கானல்ல ட்ரக்கிங் போறதுக்கு […]
நீங்க ட்ரெக்கிங் போக பிளான் பண்றிங்களா? Read More »